சென்னை ஜூலை, 4
நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி டிவி, கட்டில், மெத்தை உள்ளிட்டவட்டை வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அப்படி வாங்குவோர் தவணை பணத்தை கட்டி முடித்ததும் என்ஓசி சான்றிதழ் பெறுவது அவசியமாகும். இல்லையெனில் பிற்காலத்தில் அது உங்களுக்கு பிரச்சனையாக மாறக்கூடும். மேலும் தவணை கட்டவில்லை என அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்ப சாத்தியம் உள்ளது. இது போன்ற பிரச்சனைகளை பலர் எதிர் கொண்டு வருகின்றனர் எனவே பொதுமக்களுடன் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.