Spread the love

புதுடெல்லி ஜூலை, 4

முன்னணி கார் நிறுவனங்கள், ஜூன் ஜூலை மாதங்களில் கார் விலையில் தள்ளுபடி செய்துள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமான மாருதி, சுசுகி புதிய மாடல் ஸ்விப்ட் கார் விலையை முதல்முறையாக விலை குறைப்பு செய்துள்ளது. பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை விலை தள்ளுபடியும், கார் எக்சேஞ்ச் 15,000 தள்ளுபடியும் பழைய மாடல் பெட்ரோல் ஷிப்ட் கார் விலையில் 35 ஆயிரம் சிஎன்ஜி கார் விலையில் 15 ஆயிரம் தள்ளுபடி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *