சென்னை ஜூலை, 10
7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளுக்கும் இமாச்சலில் 3, உத்தரகாண்டில் 2, தமிழ்நாடு, பஞ்சாப் பிஹார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒரு தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.