Spread the love

இந்தோனேசியா, ஜூலை 11

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 145 கடல் மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகள் கட்டடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் வீதிகளுக்கு ஓடி வந்து தஞ்சமடைந்தனர். சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *