புதுடெல்லி ஜூலை, 13
ஹோட்டல்களுக்கு ஒரே மாதிரியாக 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டுமென மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் மிகவும் வலியுறுத்தியுள்ளார். ஹோட்டல்களுக்கான சீசன் நேரத்தில் 18 சதவீதம் வரியும், சீசன் இல்லாத நேரத்தில் 12 சதவீத வரியும் வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விகிதம் பிக் சீசன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளது. எனவே இந்த வரி விதிப்பை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.