Month: March 2024

தமிழ்நாடு காவல்துறையில் பணி.

சென்னை மார்ச், 17 தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 32 வயது உடையவர்கள்…

தங்கம் இறக்குமதிக்கு வரி இல்லை.

புதுடெல்லி மார்ச், 17 தங்கம் இறக்குமதி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நற்செய்தியை அறிவித்துள்ளது. இறக்குமதி வரி செலுத்தாமல் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே தங்கத்திற்கு அதிக அளவில் நுகர்வோர் கொண்ட நாடுகள் பட்டியலில்…

வாக்காளர் பட்டியலில் சேர இன்றே கடைசி நாள்.

சென்னை மார்ச், 17 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட…

அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி.

சென்னை மார்ச், 17 தேர்தல் நெருங்கும் விட்டதால், கூட்டணி இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான…

பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு.

சென்னை மார்ச், 17 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் ரூ.50,000 வரை தான் ரொக்க பணம் கொண்டு செல்ல முடியும். ஐம்பதாயிரத்துக்கும் மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.

சென்னை மார்ச், 16 நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவருகிறது. முன்னதாக மார்ச் 9ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 16…

GATE- 2024 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

சென்னை மார்ச், 16 பொறியியல் படிப்புகளுக்கான திறன் தேர்வு முடிவுகள் GATE- 2024 இன்று வெளியாகிறது. முடிவுகளை https://gate2024.iisc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பாடம் வாரியாக கட் ஆப் மதிப்பெண்கள் முடிவுகளுடன் அறிவிக்கப்படும். கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்க்கு பதிவு…

பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை.

சென்னை மார்ச், 16 தேர்தல் வர உள்ளதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏப்ரல் 24ம் தேதிக்குள் இறுதித் தேர்வை முடிக்க உத்திரவிடப்பட்டிருந்தது‌. ஆனால் இன்று தேர்தல் தேதி அறிவிப்பு…