ஆலிவ் ஆயில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
மார்ச், 2 உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேலும் இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும். ஆலிவ் ஆயில் உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு…
வாறுகால் பள்ளமா? அல்லது விபத்துக்கான பள்ளமா? பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தும் நகராட்சி நிர்வாகத்தின் தரமற்ற பணிகள்.
கீழக்கரை மார்ச், 2 கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் வாறுகால் ஜங்ஷன் பாக்ஸ் அமைக்கப்பட்டு அதன் மீது சிமிண்ட் மூடி போடப்பட்டுள்ளது. இந்த மூடி தரமற்ற மூடியென பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய சாலைகளிலும்…
கீழக்கரையில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா!
கீழக்கரை மார்ச், 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. 15 வது ஒன்றிய நிதி…
சர்ச்சையை கிளப்பிய கீழக்கரை நகராட்சி விளம்பரம்!
கீழக்கரை மார்ச், 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு மருத்துவமனையில் கூடுதல் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில் நகராட்சி ஆணையரின் சார்பில்…