சென்னை மார்ச், 17
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 32 வயது உடையவர்கள் https://eservices.tnpolice.gov.xn--in-w6g2isbyl/ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 15ம் தேதிக்குள் சென்னையில் உள்ள காவல் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.