சென்னை மார்ச், 16
தேர்தல் வர உள்ளதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏப்ரல் 24ம் தேதிக்குள் இறுதித் தேர்வை முடிக்க உத்திரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு தேர்வு தேதியில் மாற்றம் இருக்கலாம் குறிப்பாக ஏப்ரல் 13க்குள் தேர்வு முடித்து முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.