Month: August 2023

பிரேசில் கால்பந்து வீரர் 900 கோடிக்கு ஒப்பந்தம்.

பிரேசில் ஆக, 16 பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் மீது சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கிளப் பணமழை பொழிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு 900 கோடி செலுத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. நெய்மர் 2017 முதல் 5 ஆண்டுகள் பி எஸ்…

கல்பனா சாவ்லா விருது பெற்ற எவரெஸ்ட் வீராங்கனை.

சென்னை ஆக, 16 சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது பெற்ற எவரெஸ்ட் வீராங்கனை முத்தமிழ்செல்வி தமிழக அரசுக்கு எனது முதல் நன்றி என்று நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர், “நான் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக தமிழக அரசு சார்பில் 25…

புதிய நட்சத்திரம். இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.

பெங்களூரு ஆக, 16 இந்திய விஞ்ஞானிகள் வானில் புதிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் கழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் புதிய நட்சத்திரம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு H 1005- 1439 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மோசமான…

பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடிய விஷால்.

காரைக்குடி ஆக, 16 காரைக்குடி அருகே உள்ள தெற்கு கிராமத்தில் உள்ள பள்ளியில் நடிகர் விஷால் சுதந்திர தின விழா கொண்டாடியுள்ளார். படப்பிடிப்பிற்காக தூத்துக்குடியில் இருந்து காரைக்குடி சென்ற நேரத்தில் குழந்தைகளுடன் சுதந்திர தின விழா கொண்டாட வாய்ப்பு கிடைத்தது. இது…

மணிப்பூரில் விரைவில் தற்காலிக வீடுகள்.

மணிப்பூர் ஆக, 16 மணிப்பூரில் வன்முறையால் வீடுகளை இழந்த மக்களுக்காக 3000 தற்காலிக வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்கும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிக வீடுகள் மாநிலத்தின் ஐந்து இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது வீடு இல்லாமல்…

நீட் தேர்வு குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து.

புதுடெல்லி ஆக, 16 நீட் தேர்வை அரசியலாக விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் மருத்துவக் கல்லூரியை நினைத்து கூட பார்க்க முடியாத தமிழக கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால்தான்…

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

கன்னியாகுமரி ஆக, 16 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் வாவுபலி கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆகஸ்ட் 16ம் தேதி இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை காரணமாக பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் என அனைத்தும் இன்று இயங்காது இந்த விடுமுறையை…

முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை பயணம்.

மதுரை ஆக, 16 மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். மதுரையில் பிரபல பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் சிலை திறப்பு விழா, மண்டபம் மீனவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை மதுரை…

பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

ஆக, 16 காய்கறிகள் என்று எடுத்துக்கொண்டாலே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கூடிய ஒன்று. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் உடலுக்கு சத்து தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் வெளியில் வாங்கி உண்பதையே விரும்புகிறார்கள். வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்கள் காய்கறிகளை எவ்வளவு ருசியாக சமைத்து…

கீழக்கரை முழுவதும் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

கீழக்கரை ஆக, 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வட்டாட்சியர் பழனிக்குமார் தேசிய கொடியேற்றி சமூக நல பணிகளில் ஈடுபட்டு வரும் சமூக நல அமைப்புகள் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக…