காரைக்குடி ஆக, 16
காரைக்குடி அருகே உள்ள தெற்கு கிராமத்தில் உள்ள பள்ளியில் நடிகர் விஷால் சுதந்திர தின விழா கொண்டாடியுள்ளார். படப்பிடிப்பிற்காக தூத்துக்குடியில் இருந்து காரைக்குடி சென்ற நேரத்தில் குழந்தைகளுடன் சுதந்திர தின விழா கொண்டாட வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு அற்புதமான தருணம் என்று விஷால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை விஷால் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.