Month: August 2023

ஹவாய் முதல் கனடா வரை காட்டுத்தீ.

கனடா ஆக, 18 ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது கனடாவில் பரவியுள்ளது. வடமேற்கு பிராந்தியங்களில் தலைநகரான யெல்லோநைஃப் நோக்கி தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அவசர நிலையை அறிவித்த அதிகாரிகள் நகர மக்களை வெளியேற்ற விமானங்கள் தயார் நிலையில்…

இஸ்ரோ விஞ்ஞானிகளை விமர்சித்தவர்களுக்கு மிரட்டல்.

கர்நாடகா ஆக, 18 சந்திராயன்-3 ஏவதலுக்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலுக்கு சென்றனர். இதனை கர்நாடகாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்கள் விமர்சித்தனர். இதற்காக சமீபத்தில் அவர்களுக்கு மிரட்டல் கடிதம் வந்தது. விமர்சிக்கும் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பது தான் அந்த கடிதத்தின்…

வரலாறு படைத்தார் மல்யுத்த வீராங்கனை பிரியா.

ஜெர்மனி ஆக, 18 இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை பிரியா வரலாறு படித்துள்ளார். 20 வயதுக்குட்பட்ட பெண்கள் மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பிரியா 5-0 என்ற…

உலகின் மிக இலகுவான புல்லட் ப்ரூப் ஜாக்கெட் தயாரித்த ஐஐடி.

புதுடெல்லி ஆக, 18 டெல்லியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை உருவாக்கியுள்ளனர் இது ஏகே சீரிஸ் துப்பாக்கியில இருந்து வரும் எட்டு தோட்டாக்களை நிறுத்தும் திறன் கொண்டவை. 8.2 கிலோ எடையுள்ள இந்த ஜாக்கெட்டுகள்…

திருமாவளவனை வாழ்த்திய நடிகர் விஜய்.

சென்னை ஆக, 18 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை திருமாவளவன் தனது twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருமாவளவன் நேற்று 61வது பிறந்த நாளை கொண்டாடினார்.…

பூமி வெப்பத்தை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்கள்.

புதுடெல்லி ஆக, 17 பூமி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்களை நாசா விண்ணில் செலுத்த உள்ளது. ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தனது சோதனை மையங்களை நிறுவி வெப்பம் குறித்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் புதிய செயற்கை கோள்கள் மூலம் பனிக்கட்டி உருகுதல்…

டெல்லியில் முகாமிட்டுள்ள நிதிஷ்குமார்.

புதுடெல்லி ஆக, 17 டெல்லியில் நேற்று டெல்லியில் நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் நிதிஷ்குமார் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து இந்திய கூட்டணியின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களை நிதிஷ்குமார் சந்திக்க இருக்கிறார்.…

ஆட்சியர் அலுவலகங்களில் தினை உணவகங்கள்.

சென்னை ஆக, 17 மகளிர் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் தினை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செயல்படுத்தப்பட்டு இருக்கும் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய, மதி…

கீழக்கரையில் KLK வெல்ஃபேர் கமிட்டி அலுவலக திறப்பு விழா!

கீழக்கரை ஆக, 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் புதிய அலுவலக திறப்பு விழா 16.08.2023 அன்று மாலை மின்ஹாஜ் பள்ளி காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. தெற்குத்தெரு ஜமாத் தலைவரும் வெல்ஃபேர் கமிட்டி துணை தலைவருமான…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய சுதந்திர தின கொண்டாட்டம் .

துபாய் ஆக, 16 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான 77வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் பல்வேறு போட்டிகள், ஆடல், பாடல்,…