Month: April 2023

தமிழகத்தில் அரசியல் மாற்றம்.

சென்னை ஏப்ரல், 8 ஏப்ரல் 10 ம் தேதிக்குப் பின்னர் தமிழக அரசியலில் மாற்றம் நடக்கலாம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். ஏப்ரல் 14ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவார். அப்போதுதான்…

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

சென்னை ஏப்ரல், 8 புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் ஏப்ரல் 11 ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை…

மூன்று சதவீதத்திற்கும் கீழ் உலகப் பொருளாதார வளர்ச்சி.

சீனா ஏப்ரல், 8 2023ல் உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் இதில் 50 சதவீத பங்களிப்பை இந்தியாவும், சீனாவும் அளிக்கும் என சர்வதேச நாணயம் நிதியம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு, உக்கரின் போர் காரணமாக கடந்த…

பிரதமர் மோடி சென்னை வருகை.

சென்னை ஏப்ரல், 8 பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா…

கேரட்டால் ஏற்படும் நன்மைகள்:-

கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், அவை உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பீட்டா கரோட்டின் சூரிய ஒளியில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க உதவுகிறது, அதே நேரத்தில் கண்புரை மற்றும் பிற கண் தொடர்பான நிலைமைகளை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது.…

ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநர் பேச்சு.

தூத்துக்குடி ஏப்ரல், 7 தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநர் ரவியின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது ஆளுநருக்கு தைரியம் இருந்தால் தூத்துக்குடிக்கு சென்று ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேச தயாரா என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். ராஜ் பவனில் இருந்து…

RCB ல் மேலும் ஒரு வீரர் விலகல்.

குஜராத் ஏப்ரல், 7 பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் ரீவ்ஸ் டாப்ளே ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார். கடந்த இரண்டாம் தேதி போட்டியில் விளையாடிய இவருக்கு தோள்பட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வரும் இவர் தற்போது தனது…

ராகுல் தகுதி நீக்கம் 163 ஆண்டுகளில் இல்லாத தீர்ப்பு.

சென்னை ஏப்ரல், 7 அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை விசித்திரமான ஒன்று என்று பா. சிதம்பரம் கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் 163 ஆண்டுகளில் அவதூறு வழக்கில் ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனை வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.…

அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிகம் கொண்ட மாநிலம்.

புதுடெல்லி ஏப்ரல், 7 நாட்டிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 34 தனியார் கல்லூரிகளும் உள்ளன. அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 30…

ரயிலுக்கு கொடியசைப்பதா வேலை.

புதுடெல்லி ஏப்ரல், 7 ஜனநாயகம் பற்றி பேசும் மோடி அரசு அதனை தங்களது செயலில் காட்டுவதில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்தார். இது தொடர்பாக பேசிய அவர் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் போக வேண்டிய தேவை என்ன…