Month: April 2023

கர்ப்பிணி முதியவர்களுக்கு கட்டாய முகக்கவசம்.

கேரளா ஏப்ரல், 9 இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்கள் முதியவர்கள் பிறநோய் உள்ளவர்கள் கட்டாய முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்…

அதிகாலையிலேயே குவிந்த சிஎஸ்கே ரசிகர்கள்.

சென்னை ஏப்ரல், 9 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிகாலையிலேயே கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்துள்ளனர். சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கும் ராஜஸ்தான் ராயல் சனிக்கும் இடையே வரும் 12ம் தேதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கிய நிலையில்…

நாட்டின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம்.

மகாராஷ்டிரா ஏப்ரல், 9 இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் மகாராஷ்டிராவில் உள்ளது. நபி மும்பையில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நீதிமன்றத்தை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கௌதம் பட்டேல் திறந்து வைத்தார். அப்போது, இனி காகிதங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.…

மத்திய அரசு எங்களுக்கு தடுப்பூசி தரவில்லை.

ஜார்கண்ட் ஏப்ரல், 9 நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக்கு மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் ஜார்க்கண்டில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை.…

இரண்டாம் வகுப்பு வரை தேர்வு கிடையாது.

சென்னை ஏப்ரல், 8 பள்ளியில் 3ம் வகுப்பிலிருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். 2ம் வகுப்பு வரை தேர்வு நடத்தக்கூடாது என தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில் குழந்தைகளின் கற்றல் திறமையை சோதிக்க பல வழிகள் இருக்கலாம்.…

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

சென்னை ஏப்ரல், 8 கொரோனா காரணமாக 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சுற்றுலாத் துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய சமீப காலமாக கொரோனா குறைந்துள்ளதையடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

மும்பை சென்னை அணி மோதல்.

மும்பை ஏப்ரல், 8 ஐபிஎல் ன் 12வது போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி ஒருமுறை வென்றுள்ள சென்னை இன்றும் மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே…

பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

சென்னை ஏப்ரல், 8 அமேசான் நிறுவனத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு லக்கி ட்ரா பரிசுப் போட்டி நடத்துவதாக மோசடி கும்பல் களமிறங்கியுள்ளது இதை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.…

சூதாட்ட விளம்பரம். மத்திய அரசின் எச்சரிக்கை.

புதுடெல்லி ஏப்ரல், 8 ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் செய்தித்தாள்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜூன், அக்டோபர் மாதங்களில் மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில் சூதாட்ட இணையதளங்கள் குறித்த…

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.

சென்னை ஏப்ரல், 8 தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியம், மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக் கொண்டாலே கொரோனா சரியாக விடுகிறது. இப்போது இருக்கும் நிலையில் மாநில…