சென்னை ஏப்ரல், 8
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியம், மருத்துவர்கள் ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக் கொண்டாலே கொரோனா சரியாக விடுகிறது. இப்போது இருக்கும் நிலையில் மாநில அளவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என்றார்.