சென்னை ஏப்ரல், 8
கொரோனா காரணமாக 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சுற்றுலாத் துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய சமீப காலமாக கொரோனா குறைந்துள்ளதையடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 60 லட்சத்து 19000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றார்.