Month: April 2023

தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

சென்னை ஏப்ரல், 7 இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பது எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படம் மூலம் ஆஸ்கார் வென்ற பொம்மன், பொள்ளி தம்பதியை…

இனி வீடு தேடி ரேஷன் கார்டு.

சென்னை ஏப்ரல், 7 புதிய குடும்ப அட்டைகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்ப அட்டை தொலைந்து போனாலும் அல்லது திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலோ இணையத்தில் விண்ணப்பித்து அட்டையை பெற வட்ட…

கன்னியாகுமரியை தாக்க திட்டம்.

கன்னியாகுமரி ஏப்ரல், 7 கேரளாவில் ஓடும் ரயிலில் தீ வைத்ததாக ஷாருக் சைபி என்பவர் நேற்று முன் தினம் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை தாக்க திட்டமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

மார்பர்க் வைரஸ். உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.

புதுடெல்லி ஏப்ரல், 7 மார்பர்க் எனும் வைரஸ் ஆப்பிரிக்கா நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும் இது மிக தீவிரமான பாதுகாப்புகளை பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து இந்த வைரஸ் பரவுகிறது. கடுமையான…

ஆதார் இணைப்பு குறித்து முக்கிய அறிவிப்பு.

புதுடெல்லி ஏப்ரல், 7 வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை இதை இணைப்பதற்கான காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண்ணை அளிக்க அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31 வரை அவகாசம்…

விஜய் ஆண்டனி பதிலளிக்க உத்தரவு.

சென்னை ஏப்ரல், 7 பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை நடித்து இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் இப்படம் ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்து உருவாக்கி வருவதாக கூறி இப்படத்திற்கு தடை கேட்டு ராஜகணபதி…

தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவானது.

நாகப்பட்டினம் ஏப்ரல், 6 முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுக்கா உருவானது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடிக்கு மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று வந்த நிலையில் முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு வருவாய் வட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…

ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை ஒரு பார்வை.

ராமநாதபுரம் ஏப்ரல், 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் திடீர் திடீர் என்று வரும் வைரல் காய்ச்சலால் அணைத்து மக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் குறிப்பாக இந்த காச்சலால் அதிகமாக குழந்தைகளே பாதிப்புள்ளாகிறார்கள். மேலும் தமிழ் நாடு அரசு…

ஜார்க்கண்ட் அமைச்சர் சென்னையில் காலமானார்.

சென்னை ஏப்ரல், 6 ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகன்னாத் மகதேவ் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும்,…

மோடி வருகை. உச்சகட்ட பாதுகாப்பு.

சென்னை ஏப்ரல், 6 பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி சென்னை மற்றும் முதுமலையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்படுகிறது. வரும் எட்டாம் தேதி சென்னைக்கும் ஒன்பதாம் தேதி முதுமலைக்கும் பிரதமர் மோடி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு சென்னை மற்றும் முதுமலையில்…