தூத்துக்குடி ஏப்ரல், 7
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநர் ரவியின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது ஆளுநருக்கு தைரியம் இருந்தால் தூத்துக்குடிக்கு சென்று ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேச தயாரா என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். ராஜ் பவனில் இருந்து பேசலாம் வெளியில் வந்து பேச முடியுமா. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது மாநில சுயாட்சிக்கு ஏற்பட்ட இழுக்கு இதனை கண்டிக்கிறோம் என்றார்.