Month: April 2023

பிளஸ் டூ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்.

சென்னை ஏப்ரல், 11 தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மூன்றாம் தேதி நடந்த முடிந்தது. வேதியியல் வினாத்தாளில் 33வது கேள்வி எழுத்துப் பிழையுடன் அச்சட்டிருந்ததால் மாணவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனை பலரும் சுட்டிக்காட்டி நிலையில் அந்த கேள்விக்கு…

கணவனும் விவாகரத்து கோரலாம் நீதிமன்றம் அதிரடி.

கொல்கத்தா ஏப்ரல், 11 தங்களது பெற்றோரை பிரிந்து தனியாக வாழ மனைவி நிர்பந்தித்தால் கணவன்மார்கள் விவாகரத்து கூறலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவன் பெற்றோருடன் இருப்பதை காரணம் காட்டி விவாகரத்து கேட்டுள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த பெண் விசாரித்த நீதிபதிகள் முறையான காரணங்கள்…

பிரதமர் மோடியிடம் ஆஸ்கர் தம்பதி வைத்த கோரிக்கை.

நீலகிரி ஏப்ரல், 11 முதுமலை வந்து தங்களை நேரில் சந்தித்து பேசிய பிரதமர் மோடி இடம் வைத்த கோரிக்கை குறித்து ஆஸ்கர் தம்பதி பொம்மன் வெள்ளி மனம் திறந்து உள்ளனர். குடிநீர், இருப்பிடம் உள்ளிட்டவற்றில் நாங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து பிரதமர்…

உலகிலேயே இதுதான் வாழும் குட்டி நாய். கின்னஸ் சாதனை.

அமெரிக்கா ஏப்ரல், 11 அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு வயது நாய்க்குட்டிக்கு கின்னஸ் உலக சாதனை சான்று வழங்கப்பட்டுள்ளது. பெண் நாயான இது இரண்டு வயது ஆன நிலையிலும், ரூபாய் நோட்டை விட சிறியதாகவும் டிவி ரிமோட்டை விட குள்ளமாகவும் இருக்கிறது. 9.14…

முதல் காதலில் என்னதான் இருந்ததோ-செல்வா உருக்கம்.

சென்னை ஏப்ரல், 11 தமிழ் சினிமாவில் ஆக சிறந்த படைப்புகளை படமாக எடுத்து ஆயிரத்தில் ஒருவனாக இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் மோட்டிவேஷனாக பதிவிடும் அவர், இம்முறை என் காதல் குறித்து உருக்கமாக எழுதியது ரசிகர்களை கவர்ந்துள்ளது. ட்வீட்டில் அந்த முதல்…

தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.

சென்னை ஏப்ரல், 11 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் முதல்வர் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு நீண்ட தாமதத்திற்கு பிறகு ஆளுநர் இன்று…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு. நான்கு பேர் பலி.

பாகிஸ்தான் ஏப்ரல், 11 பாகிஸ்தானின் தென்மேற்கு மகாணமான பலுசிஸ்தானில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு காவல்துறையினர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாத குழு…

ஜோபைடன் மீண்டும் போட்டி.

அமெரிக்கா ஏப்ரல், 11 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் துணை அதிபர் பதவிக்கு கமலஹாரிஸூம் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. முன்னதாக குடியரசு கட்சி சார்பில் முன்னாள்…

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் திமுக.

சென்னை ஏப்ரல், 11 ஆளுநர் ரவியின் செயல்பாட்டை திமுகவினரால் சீரழித்துக் கொள்ள முடியவில்லை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். ஆளுநர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல அவர்களும் ஆட்சியின் அங்கம் என்று கூறிய அவர், பிரதமர் மோடியை…

ஓபிஎஸ் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள்

திருச்சி ஏப்ரல், 11 திருச்சியில் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுக கட்சி முழுமையாக இபிஎஸ் பக்கம் சென்று விட்டதாக சிலர் கூறுகின்றனர்.…