சென்னை ஏப்ரல், 11
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் முதல்வர் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு நீண்ட தாமதத்திற்கு பிறகு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர்களின் குரலாய் ஒலிக்கும் நம் முதலமைச்சர் அவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என குறிப்பிட்டுள்ளார்.