Month: April 2023

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட பாதாம் பிசினின் நன்மைகள்:-

பாதாம் மரத்தில் பசைபோல் வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும். பாதாம் பிசினில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அதிக மருத்துவகுணம் கொண்டது. தேவையான அளவு பாதம் பிசினை ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும்…

தூய்மையான இந்தியா விழிப்புணர்வு பேரணி.

கடலூர் ஏப்ரல், 10 வடலூர் நகராட்சியில் என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகரமன்றதலைவர் சிவக்குமார் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார். எனது குப்பை எனது பொறுப்பு என்பதை உணர்த்தும்…

மாபெரும் ரெயில் மறியல் போராட்டம்.

தருமபுரி ஏப்ரல், 10 தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி சந்திரா கூட்டரங்கில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து வருகிற 15-ம் தேதி தருமபுரியில் மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது,…

துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி.

துபாய் ஏப்ரல், 10 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒகளூர் சிரஞ்சீவி ஆலோசனைப்படி, இன்று துபாயில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமீரக பாட்டாளி மக்கள் கட்சியின்…

கீழக்கரையில் களை கட்டும் இஃப்தார் விருந்தோம்பல்!

கீழக்கரை ஏப்ரல், 10 முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் அதிகாலை முதல் இரவு நேர துவக்கம் வரை உண்ணாமல்,பருகாமல் நோன்பு என்னும் விரதம் இருப்போருக்கு நோன்பு திறப்பதற்கான பழங்கள், குளிர்பானங்கள்,பலகாரங்கள்,நோன்பு கஞ்சி என வகை வகையான உணவு பொருட்களை கொண்டு…

முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பாரதிய ஜனதா கட்சி.

கர்நாடகா ஏப்ரல், 10 கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 13ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இன்று முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிடவுள்ளது. இந்த தேர்தலில்…

விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா.

அமெரிக்கா ஏப்ரல், 10 சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு மே 30ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மாணவர் விசாக்கள் தற்போது விலையை விட…

தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி.

சென்னை ஏப்ரல், 10 கனிம வளங்களை சுரண்டுகிற எந்த நடவடிக்கையும் அனுமதிக்க மாட்டோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அதற்கு…

50 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட மோடி.

மைசூர் ஏப்ரல், 10 புலிகள் பாதுகாப்பு திட்டம் செயல்பட்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி 50 ரூபாய் காண நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மைசூரில் நடைபெற்ற ப்ராஜெக்ட் டைகர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 50 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.…

பிச்சனூர் ஊராட்சிக்கு மத்திய அரசின் விருது.

கோவை ஏப்ரல், 10 கோவை மாவட்டம் பிச்சனூர் ஊராட்சிக்கு மத்திய அரசின் தீன் தயாள் உபாத்தியாய் பஞ்சாயத்து விகாஷ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 9 பிரிவுகளின் கீழ் நாட்டில் உள்ள சிறந்த…