Spread the love

கோவை ஏப்ரல், 10

கோவை மாவட்டம் பிச்சனூர் ஊராட்சிக்கு மத்திய அரசின் தீன் தயாள் உபாத்தியாய் பஞ்சாயத்து விகாஷ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 9 பிரிவுகளின் கீழ் நாட்டில் உள்ள சிறந்த பஞ்சாயத்துகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிர்வாகத்தின் முதல் பிரிவில் பிச்சனூர் ஊராட்சிக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *