மைசூர் ஏப்ரல், 10
புலிகள் பாதுகாப்பு திட்டம் செயல்பட்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி 50 ரூபாய் காண நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மைசூரில் நடைபெற்ற ப்ராஜெக்ட் டைகர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 50 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். மேலும் புலிகள் காப்பகத்தை திறம்பட நிர்வகிப்பது குறித்த ஆவணத்தையும் புலிகளை பாதுகாப்பதற்கான தொலைநோக்கு ஆவணத்தையும் வெளியிட்டார்.