புதுடெல்லி ஏப்ரல், 9
ஈஸ்டர் பண்டிகை என்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி இதற்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார். இதில் இந்த சிறப்பு சந்தர்ப்பம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும் சமூகத்திற்கு சேவை செய்யும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும் இது மக்களை ஊக்குவிக்கட்டும். இந்த நாளில் கர்த்தராகிய கிறிஸ்துவின் பக்தி எண்ணங்களை நாம் நினைவு கூறுகிறோம் எனக் கூறியுள்ளார்.