கொல்கத்தா ஏப்ரல், 11
தங்களது பெற்றோரை பிரிந்து தனியாக வாழ மனைவி நிர்பந்தித்தால் கணவன்மார்கள் விவாகரத்து கூறலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவன் பெற்றோருடன் இருப்பதை காரணம் காட்டி விவாகரத்து கேட்டுள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த பெண் விசாரித்த நீதிபதிகள் முறையான காரணங்கள் இல்லாமல் பெற்றோரை வேண்டுமென்றே கைவிட நிர்பந்தித்ததால் கணவர்களும் விவாகரத்து கேட்கலாம் என்று கூறி வழக்கை ரத்து செய்தனர்.