Month: April 2023

ருத்ரன் திரைப்படத்தை வெளியிட தடை.

சென்னை ஏப்ரல், 12 லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை ஏப்ரல் 24 வரை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏப்ரல் 14 படம் வெளியாக இருந்தது. இந்நிலையில் படத்தின் டப்பிங் உரிமம் பெற்ற நிறுவனம் தொடந்த வழக்கில் இந்த டப்பிங்…

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா கட்சி.

கர்நாடகா ஏப்ரல், 12 கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர் கொண்ட அந்த பட்டியலில் 52 புதுமுகங்கள் உள்ளனர். புதிய தலைமுறை தலைவர்களை சட்டசபைக்கு கொண்டு வருவது எங்கள் நோக்கம் என்று பாரதிய…

ரூ. 10 லட்சம் பரிசு மு.க.ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 12 ஜாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக ரூ 10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிய முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தில் இந்தாண்டு 37 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக அறிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டத்தில் உரையாற்றிய அவர்,…

கொரோனாவால் ஒருவர் மரணம்.

காஞ்சிபுரம் ஏப்ரல், 12 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் 87 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இது 386 ஆக இருந்த நிலையில்,…

9000 பேர் பணி நியமன தகவல் உண்மையில்லை.

புதுடெல்லி ஏப்ரல், 12 ரயில்வே பாதுகாப்பு படையில் 9000 பேர் பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவல் உண்மை இல்லை என RPF விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உதவி ஆய்வாளர், காவலர் பணி உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்பும் பணி…

மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

ராமநாதபுரம் ஏப்ரல், 12 ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களை கண்டறிந்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வான நான்கு மாணவ மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று…

500 பிளாட் பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரண பொருட்கள் அர்ப்பணிப்பு!

கீழக்கரை ஏப்ரல், 11 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுநல சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை நேரத்தில் பல்வேறு விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்களாக அனைவரும் இணைந்து விளையாடுகின்றனர். இந்நிலையில் விளையாடுவதற்கு தேவையான உபகரண பொருட்கள்…

MI-DC இன்று மோதல்.

புதுடெல்லி ஏப்ரல், 11 ஐபிஎல்லில் இன்று நடைபெறும் 16வது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது மும்பை அணி. இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. டெல்லி அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதே போல் மும்பை…

பொறுப்பு அதிகரித்துள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து.

புதுடெல்லி ஏப்ரல், 11 ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அந்தஸ்து கிடைத்ததற்கு கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குறுகிய காலத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியதற்கு நன்றி கூறிய அவர் கட்சி மீது நாட்டு…

லியோ படத்தில் நடிக்கவே ஆரம்பிக்கல.

சென்னை ஏப்ரல், 11 தான் இன்னும் லீவு படத்தில் நடிக்கவே தொடங்கவில்லை என்று கூறியுள்ளார் மன்சூர் அலிகான். லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் அர்ஜுன் ஜிவிஎம் மிஸ்கின் என பலர் நடித்துள்ளனர். நடிகர் மன்சூர் அலிகான் இணைந்துள்ளார். இது குறித்து…