Month: April 2023

கீழக்கரையில் மதநல்லிணக்க இஃப்தார்!

கீழக்கரை ஏப்ரல், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து மாபெரும் மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா நகர்மன்ற உறுப்பினர்கள் மீரான் அலி,…

சீதாராமம் 2-வில் நடிக்க ஆசை.

மும்பை ஏப்ரல், 12 துல்கர் சல்மான் மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்தாண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் சீதாராமம். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும்…

தர்ப்பூசணி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் :-

ஏப்ரல், 12 கோடை காலத்தில் நாம் அனைவரும் மந்தமாகி விடுகிறோம். அசதி காரணமாக வேலை செய்ய ஆற்றல் இல்லாமல் போய் விடுகிறது. ஆனால், ஒரு கிளாஸ் தர்பூசணி சாறு குடித்தால் போதும், நீங்கள் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடியும். கோடை காலத்தில்…

காங்கிரஸ் நாட்டில் இருந்து விரட்டப்படும்.

அசாம் ஏப்ரல், 12 அசாமில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. ஆனால் ராகுலின் பாதயாத்திரை நடந்த பின் மூன்று மாநிலத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. மூன்று மாநிலங்களைப் போல் நாடு முழுவதும்…

ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாக திமுக.

புதுடெல்லி ஏப்ரல், 12 தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் ஆளுநர் ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். போராட்டங்களுக்கு இதுவரை மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த திமுக இம்முறை…

திரிணாமுல் பாராளுமன்ற உறுப்பினர் ஃபொலேரோ ராஜினாமா.

கோவா ஏப்ரல், 12 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லூயிசினோ ஃபெலேரோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோவா முன்னாள் முதல்வரான இவர் கடந்த 2021 இல் காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமூல் கட்சியில் சேர்ந்தார். கோவா சட்டப்பேரவை தேர்தலில் கட்சி…

ராஜஸ்தானை வீழ்த்துமா சென்னை?

சென்னை ஏப்ரல், 12 நடப்பு ஐபிஎல் தொடரின் 17 வது போட்டியில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை இரண்டு அணிகளுமே தலா மூன்று போட்டிகளை சந்தித்தது. அதில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் சொந்த மண்ணில்…

சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும். கெஜ்ரிவால் அழைப்பு.

புதுடெல்லி ஏப்ரல், 12 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். தேசிய அந்தஸ்து கிடைத்ததும் தொண்டர்களிடம் பேசிய அவர் 10 ஆண்டுகளில் கட்சி தேசிய அந்தஸ்தை எட்டியது நம்ப முடியாத சாதனை நாட்டிற்காக உயிரை கொடுக்க ஆம்ஆத்மிக்கு வந்தோம். பதவி…

முதல் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்.

ராஜஸ்தான் ஏப்ரல், 12 ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் – டெல்லி கான்டோன்மென்ட் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து டெல்லிக்கு…

ஒரு லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்.

தஞ்சாவூர் ஏப்ரல், 12 தஞ்சாவூர் மாவட்டம் மேல்வேளி கிராமத்தில் மின் கம்பி மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இளங்கோவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த…