Month: April 2023

உடற்பயிற்சி கூடங்களுக்கு உரிமம் தேவையில்லை.

சென்னை ஏப்ரல், 13 உடல் தகுதியை பராமரிக்க முக்கிய பயன்பாட்டாக உடற்பயிற்சி கூடங்கள் உள்ளதாகவும், அவற்றை எளிதாக தொடங்க உரிமம் பெறுவதில் தளர்வுகள் கொண்டுவரப்பட எனவும் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் சென்னையில் உடற்பயிற்சி தொடங்க உரிமம் பெற…

ஜெ.ஆன்மாவை தொந்தரவு செய்யாதீர்கள்.

சென்னை ஏப்ரல், 13 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜெயலலிதா இரண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இதுபோல வழக்கு…

கடைசி ஓவரில் ரசிகர்களின் இதயத்துடிப்பை நிறுத்திய தோனி.

சென்னை ஏப்ரல், 13 RR க்கு எதிரான போட்டியில் கடைசி 2 ஓவரில் 40 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரில் ஜடேஜா ஒரு ஃபோர், இரண்டு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பினார். கடைசி ஓவரில் இரண்டாவது,…

வாரிசு அரசியலா பொதுமக்கள் கேள்வி.

கர்நாடகா ஏப்ரல், 13 கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் வெளியிட்டது இதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா 7 முறை வெற்றி பெற்ற ஷிகாரிபுரா தொகுதி, அவரது மகன் விஜயேந்திராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியலை…

UGC நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னை ஏப்ரல், 13 யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு ஆட்சேபனை கள் பெறப்பட்டன. இந்த…

“தமிழன்” வீரமரணம்.

சேலம் ஏப்ரல், 13 பஞ்சாப் பதிண்டா முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நான்கு ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்த கமலேஷ் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்கோட்டையை சேர்ந்தவர்.…

திமுகவை தவிர யார் வந்தாலும் கூட்டணிக்கு ஓகே.

சென்னை ஏப்ரல், 13 பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவுக்கு கூடுதலாக தான் வாக்கு கிடைக்கும் என செல்லூர் ராஜா போட்டு உடைத்துள்ளார். நேர்காணலில் அவர், பாஜகவுடன் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான்.…

ஊழல் பட்டியல் வெளியிடுவாரா அண்ணாமலை.

சென்னை ஏப்ரல், 13 புலி வருகிறது என்பது போல திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சில மாதங்களாக கூறி வருகிறார் அண்ணாமலை. அவர் சொன்ன தேதி ஏப்ரல் 14 என்பது நாளைய தினமாக உள்ள நிலையில் பட்டியலை வெளியிடுவாரா என்ற…

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!!

ஏப்ரல், 13 முன்பெல்லாம் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களுக்கு காபி டீ போன்றவைகளுக்கு பதிலாக மோர் கொடுப்பது தான் வழக்கம். மோரில் ஏராளமான ஊட்டசத்துக்கள் இருக்கின்றது. மோர் உடல் ஆரோக்கியதை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது. அதுவும் மோரில்…

71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கும் மோடி.

புதுடெல்லி ஏப்ரல், 13 71 ஆயிரம் பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு உரிய அரசு வேலை வழங்கும் வகையில் ரோஸர் மேளா எனும் திட்டம் தொடங்கப்பட்டு…