சென்னை ஏப்ரல், 13
உடல் தகுதியை பராமரிக்க முக்கிய பயன்பாட்டாக உடற்பயிற்சி கூடங்கள் உள்ளதாகவும், அவற்றை எளிதாக தொடங்க உரிமம் பெறுவதில் தளர்வுகள் கொண்டுவரப்பட எனவும் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் சென்னையில் உடற்பயிற்சி தொடங்க உரிமம் பெற தேவையில்லை என பேரவையில் நேற்று புதிய மசோதாவை அவர் தாக்கல் செய்தார். அதன்படி சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இனி உரிமம் தேவைப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.