சென்னை ஏப்ரல், 13
பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவுக்கு கூடுதலாக தான் வாக்கு கிடைக்கும் என செல்லூர் ராஜா போட்டு உடைத்துள்ளார். நேர்காணலில் அவர், பாஜகவுடன் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான். மற்ற எந்த கட்சி வந்தாலும் கூட்டணிக்கு தயார் என்றார். சீமான் வந்தாலும் கூட்டணிக்கு சேர்ப்பீரா என நெறியாளர் கேட்க, அவரும் தோழமைக் கட்சிதான் கூட்டணி எல்லாம் தேர்தலின் போது தெரியவரும் என்றார்.