Month: April 2023

விஜய் அரசியலுக்கு வரலாம்.

சென்னை ஏப்ரல், 14 நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பேட்டியளித்த அவரிடம் அம்பேத்கருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவிக்க உள்ளனர் .அவர் அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. பதில் அளித்த…

அதிக வழக்குகள் உள்ள முதல்வர்கள்.

புதுடெல்லி ஏப்ரல், 14 நாட்டில் இருக்கும் 30 மாநில முதல்வர்களின் சொத்து மதிப்புகள் வெளியானது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் முதல்வர்கள் மீது இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை பலருக்கும் தெரியாது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 64 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.…

கண்ணை கவரும் கலையரங்கம். மம்தா பாராட்டு.

மேற்கு வங்கம் ஏப்ரல், 14 மேற்கு வங்கத்தில் சங்கு வடிவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கலையரங்கில் முதலமைச்சர் மம்தா திறந்து வைத்தார். ₹440 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கில் ஆறு தளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 2000 பேர் அமரலாம். 510 மீட்டர்…

செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் முதலிடம் பிடித்த ஷாருக்.

மும்பை ஏப்ரல், 14 உலகின் செல்வாக்கு மிக்க நபர்களில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 100 பேரின் பட்டியலில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலை அமெரிக்காவின் டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான வாக்குகளின் 4 சதவீதம் பேர்…

அமெரிக்க அதிபருக்கு சீன அதிபர் தான் ஸ்பெஷல்.

சீனா ஏப்ரல், 14 சீன அதிபர் ஜின் பிங் உடனான தனது நட்பை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோபைடன். இது குறித்து அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சீனா அதிபர் ஜின் பிங் உடன் நேரம் செலவழித்த அளவுக்கு உலகின்…

தெற்கு ரயில்வேக்கு இன்னும் ஒரு வந்தே பாரத் ரயில்.

மதுரை ஏப்ரல், 14 தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை ஒதுக்கி உள்ளது ரயில்வே வாரியம். முற்றிலும் இந்திய தயாரிப்பாக விளங்கும் இந்த ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேக்குட்பட்ட…

தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

சென்னை ஏப்ரல், 14 தமிழகத்தில் அரசு தனியார் பொறியியல் கலைக்கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலை படிப்புகளில் டான்செட் நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர். இது இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியிட…

தடைகளை தகர்த்து வளமான தமிழகம் படைப்போம்.

சென்னை ஏப்ரல், 14 இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டப்படுவதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். அப்படி எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், வழிமறிக்கும் தடைகளை தகர்த்து வளமான தமிழகத்தை படித்திட இப்பொது நாட்டில் அனைவரும் உறுதி…

இன்றைய ஐபிஎல் போட்டி.

கொல்கத்தா ஏப்ரல், 14 நடப்பு ஐபிஎல் தொடரின் 19 வது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மூன்று போட்டிகள் விளையாடிய கொல்கத்தா இதுவரை இரண்டில்…

நன்னாரி சர்பத் பருகி அனைவரும் பயனடையலாம்.

ஏப்ரல், 14 கோடை காலம் துவங்கி விட்டாலே நாம் நம்முடைய வீட்டு பிரிட்ஜில் எல்லா விதமான கூல்ட்ரிங்ஸ் கலவைகளையும் வாங்கி வைத்து விடுவோம். வெறும் காற்றை மட்டும் அடைத்து கொடுக்கும் கூல்ரிங்ஸ் குடிப்பதால் எந்த ஒரு நன்மையும் விளையப் போவது இல்லை.…