Spread the love

மும்பை ஏப்ரல், 14

உலகின் செல்வாக்கு மிக்க நபர்களில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 100 பேரின் பட்டியலில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலை அமெரிக்காவின் டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான வாக்குகளின் 4 சதவீதம் பேர் ஷாருக்கானுக்கு வாக்களித்துள்ளனர். இந்த பட்டியலில் இயக்குனர் ராஜமவுலி, எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, சமையல் கலை நிபுணர் பத்மலட்சுமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *