சீனா ஏப்ரல், 14
சீன அதிபர் ஜின் பிங் உடனான தனது நட்பை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோபைடன். இது குறித்து அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சீனா அதிபர் ஜின் பிங் உடன் நேரம் செலவழித்த அளவுக்கு உலகின் வேறு எந்த தலைவருடனும் நேரம் செலவழித்தது கிடையாது. அவருடன் பேசும்போது, அமெரிக்கா என்பதை வரையறுக்குமாறு கேட்டார். அதற்கு ஒரே வார்த்தையில் சாத்தியங்கள் என்று பதிலளித்தேன் என மனம் திறந்து உள்ளார்.
