இலங்கை ஏப்ரல், 14
இலங்கையில் குரங்கு பிரச்சனைக்கான தீர்வுக்காக சீனாவின் உதவியை இலங்கை நாடி உள்ளது. குரங்குகள் இலங்கை மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இலங்கையில் 30 லட்சத்திற்கும் அதிகமான டோக் மக்காக் குரங்குகள் உள்ளன. இந்நிலையில் இலங்கை சுமார் ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.