Month: April 2023

தேர்வர்களுக்கு தமிழக அரசு அழைப்பு.

புதுடெல்லி ஏப்ரல், 14 மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (ssc)நடத்தும் தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதோடு மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 7500 காலி…

ரூ. 2 லட்சம் நிதி உதவி அறிவித்த ஸ்டாலின்.

சேலம் ஏப்ரல், 14 சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய உயிரிழந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு முதன்மைத் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பொது நிவாரண நிதியில்…

உலகின் பழமையான மொழி தமிழ். மோடி கருத்து.

புதுடெல்லி ஏப்ரல், 14 டெல்லியில் மத்திய அமைச்சர் எல் முருகன் இல்லத்தில் நடந்த தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மோடி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறியதோடு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை நினைவு கூர்ந்தார். மேலும்…

சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு-3’

சென்னை ஏப்ரல், 14 தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு- 2 நல்ல வரவேற்பு பெற்றுநிலையில், தில்லுக்கு துட்டு-3 படத்தில் சந்தானம் நடிக்க உள்ளார். ஆனால் இந்த பாகத்தை ராம் பாலா இயக்கவில்லை. அறிமுக இயக்குனர் பிரேம் ஆனந்த் எடுக்கிறார். இது தொடர்பான…

தாறுமாறாக உயர்ந்த விலை.

கன்னியாகுமரி ஏப்ரல், 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. குமரி மாவட்டம் தோவாளை மலச்சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ 2000 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ மல்லி 1300 ரூபாய்க்கும், அரளி ரூ. 400க்கும் விற்பனையானது. சம்பங்கி…

ராகுல் மீது சாவர்க்கரின் பேரன் வழக்கு.

மஹாராஷ்டிரா ஏப்ரல், 14 சாவாகர் பற்றி ராகுல் பொய்யான விஷயங்கள் பேசி வருவதாக அவர் மீது சாவர்க்கர் பேரன் சத்யாகி சாவர்க்கர் மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனது நண்பர்கள் முஸ்லிம் இளைஞரை தாக்கி மகிழ்ச்சி அடைந்ததாக சாவர்க்கர் கூறியது…

ஆசியா மல்யுத்த சாம்பியன்ஷிப். இந்தியாவிற்கு தங்கம்.

கஜகஸ்தான் ஏப்ரல், 14 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் மற்றும் கிர்கிஸ்தான் வீரர் அல்மாஸ் மன்பெகோ ஆகியோர் மோதினர். இதில்…

ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சு.

பிரிட்டன் ஏப்ரல், 14 பிரிட்டன் பிரதமர் ரிஷிசுனக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார். அப்போது இருதரப்பு பரஸ்பர நட்புறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும் இந்தியாவிற்கு எதிரான பயங்கர வாத சக்திகள்…

ஐபிஎல் குஜராத் அணி வெற்றி.

குஜராத் ஏப்ரல், 14 பஞ்சாப் உடனான நேற்றைய ஐபிஎல் போட்டியில் விளையாடிய குஜராத் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.…

ஒரு லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் இலங்கை.

இலங்கை ஏப்ரல், 14 இலங்கையில் குரங்கு பிரச்சனைக்கான தீர்வுக்காக சீனாவின் உதவியை இலங்கை நாடி உள்ளது. குரங்குகள் இலங்கை மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இலங்கையில் 30 லட்சத்திற்கும் அதிகமான டோக் மக்காக் குரங்குகள் உள்ளன. இந்நிலையில் இலங்கை சுமார் ஒரு…