Month: April 2023

சிறந்த திருநங்கைகளுக்கு விருது வழங்கிய ஸ்டாலின்.

வேலூர் ஏப்ரல், 15 தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். கடந்த 22 ஆண்டுகளாக திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக தனது கிராமியம் நாடகக்கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும்…

துபாய் சிட்டி கார்டன் ஹோட்டலில் சமூக ஆர்வலர் உஸ்மான் அலி நடத்திய இஃப்தார்.

துபாய் ஏப்ரல், 15 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிட்டி கார்டன் ஹோட்டலில் சமூக ஆர்வலர் ENG குரூப் உஸ்மான் அலி ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு…

தமிழக நோன்பு கஞ்சியுடன் தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு இப்தார் வழங்கும் ஈமான் அமைப்பு. துபாய் இந்திய துணை தூதரக அதிகாரி நேரில் சென்று பாராட்டு.

துபாய் ஏப், 14 ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சாரம் மையம் 1976 துபாயில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் வருடம் தோறும் ரமலான் மாதம் முழுவதும் தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு நோன்பு…

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள்.

பெங்களூரு ஏப்ரல், 15 ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3:30 மணிக்கு பெங்களூரில் நடைபெறும் முதல் போட்டியில் RCB-DC அணிகள் மோதுகின்றன. லக்னோவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் லக்னோ பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.…

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்.

சென்னை ஏப்ரல், 15 சமீபகாலமாக மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைவது அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன் அமமுக…

இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் போராட்டம்.

சென்னை ஏப்ரல், 15 ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் ரயில் நிலையம் முன்பாக போராட்டம்…

ஸ்டாலின் சுலபத்தில் முதல்வராக இல்லை.

கோவை ஏப்ரல், 15 சுலபத்தில் ஸ்டாலின் முதல்வராகிவிடவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் தம்பி ராமையா. கோவையில் அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் கண்காட்சியை பார்வையிட்ட அவர், ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல ஸ்டாலின். ஞான நிலை எட்டிய வயதில் முதல்வராக இருக்கிறார்.…

6-9 பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.

சென்னை ஏப்ரல், 14 உலமாக்கள் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பேரவையில் அமைச்சர் செஞ்சு மஸ்தான் வெளியிட்டார். அதன்படி ஆறு முதல் ஒன்பது வரை அரசுப் பள்ளியில் படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை…

TET 2 சான்று பதிவிறக்கலாம்.

சென்னை ஏப்ரல், 14 TET 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இந்த சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது தேர்வுக்கான முடிவுகள்…

அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா.

பரமக்குடி ஏப்ரல், 14 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியின் 23ம் ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்கள்…