Month: April 2023

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி.

தோஹா ஏப்ரல், 16 கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர்முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்கலந்து கொண்டார். அவர் தனது உரையில்…

வடகொரியாவுக்கு எதிராக மீண்டும் கூட்டுப் பயிற்சி.

ஜப்பான் ஏப்ரல், 16 கொரிய தீபகற்ப பகுதியில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது. இது தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும்…

உத்திரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு.

உத்தரப் பிரதேசம் ஏப்ரல், 16 குற்றவாளி ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு…

ஐபிஎல் 2023ல் இன்றைய போட்டிகள்.

மும்பை ஏப்ரல், 16 ஐபிஎல் 2023 சீசனில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில்…

நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை.

சென்னை ஏப்ரல், 16 அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி ஏப்ரல் 17 முதல் 28 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட…

கெஜ்ரிவாலிடம் இன்று சிபிஐ விசாரணை.

புதுடெல்லி ஏப்ரல், 16 மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார். சமீபத்தில் அவருக்கு சிபிஐ அனுப்பப்பட்டதை அடுத்து அவர் காலை 11 மணிக்கு சிபிஐ தலைமையகத்துக்கு செல்கிறார். பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான்…

பாஜகவில் இருந்து விலகிய பிரபல ரவுடி.

கர்நாடகா ஏப்ரல், 16 பிஜேபியில் இருந்து விலகுவதாக பிரபல ரவுடி பைட்டர் ரவி அறிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் பெங்களூரு வந்தபோது பைட்டர் ரவி நேரில் வரவேற்றது சர்ச்சையானது. தற்போது கர்நாடகா தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததையடுத்து பாஜகவில் இருந்து விலகி உள்ளார்.…

47 இடங்களில் இன்று ஆர் எஸ் எஸ் பேரணி.

சென்னை ஏப்ரல், 16 ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்ட அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கியது. அதன்படி இன்று 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பேரணி நடக்கும் பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு…

தமிழ்நாட்டில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு.

சென்னை ஏப்ரல், 16 தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 500 கடந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாளை வெளியிடுகிறார். குறிப்பாக மார்க்கெட், அலுவலகம், தியேட்டர் போன்ற இடங்களில் மாஸ்க் கட்டாயம், பொது இடங்களில் கூட்டம்…

எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

ஏப்ரல், 16 கோடை காலத்தில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு பானமாக இருக்கிறது லெமன் வாட்டர் (எலுமிச்சை ஜூஸ்). இது நிம்பு பானி, ஷிகன்ஜி மற்றும் நிம்பு சோடா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. லெமன் வாட்டர் என்பது எலுமிச்சை ஜூஸை…