ஜப்பான் ஏப்ரல், 16
கொரிய தீபகற்ப பகுதியில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது. இது தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும் ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டுப் போர் பயிற்சிகளை மேற்கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.