சென்னை ஏப்ரல், 16
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 500 கடந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாளை வெளியிடுகிறார். குறிப்பாக மார்க்கெட், அலுவலகம், தியேட்டர் போன்ற இடங்களில் மாஸ்க் கட்டாயம், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.