Month: April 2023

ஆப்கானிஸ்தானின் உள் விவகாரம்.

ஆப்கானிஸ்தான் ஏப்ரல், 17 ஐக்கிய நாடுகளில் சபையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணி புரிவதை தடை செய்வது உள்விவகாரம் என்றும் இந்த முடிவை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் தாலிபன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை அறிவிக்கப்பட்டதிலிருந்து ஐ.நா அதன் அனைத்து…

வெளிநாட்டு நாணய மதிப்பை அறிய புதிய முயற்சி.

புதுடெல்லி ஏப்ரல், 17 இனிமேல் 22 நாடுகளின் கரன்சிகளின் பரிவர்த்தனை மதிப்பை நாள்தோறும் தெரிந்து கொள்ள தானியங்கி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை தினமும் மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்துள்ளது. இதன்…

பாகிஸ்தான் அமைச்சர் கார் விபத்தில் மரணம்.

பாகிஸ்தான் ஏப்ரல், 17 பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஷ் செரீப் தலைமையிலான அமைச்சர் சபையில் அமைச்சராக இருந்தவர் முப்தி அப்துல் ஷகுர். நேற்று முன்தினம் இவர் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள்…

கார்கில் வெடிகுண்டு வெடித்து சிறுவன் பலி.

பாகிஸ்தான் ஏப்ரல், 17 கார்கில் அருகே கர்பதங் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடந்த பழைய வெடிகுண்டு ஒன்று வெடித்தது. அதில் 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் இரண்டு பேர் பலத்த காயத்துடன்…

அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை.

சென்னை ஏப்ரல், 17 வரும் கல்வியாண்டுக்கு அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொடிய சேர்த்து தொடங்கி வைக்கிறார்.…

கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன்.

புதுடெல்லி ஏப்ரல், 17 பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது குஜராத் பல்கலைக்கழகப் பதிவாளர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி மே 23ம் தேதி நீதிமன்றத்தில்…

இன்றைய ஐபிஎல் போட்டி.

பெங்களூரு ஏப்ரல், 17 ஐபிஎல் 2023 சீசனில் 24வது போட்டியில் இன்று சென்னை பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை-பெங்களூர் அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே சென்னை…

பிரதமருக்கு ஆளுநர் ரவி நன்றி.

புதுடெல்லி ஏப்ரல், 16 மத்திய ஆயுத காவல் படை நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டு இளைஞர்கள் இனி தமிழில் எழுதலாம் என ஆளுநர் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர்,…

ஒரு பண்பாட்டின் பயணம் நூல் வெளியீடு.

சென்னை ஏப்ரல், 16 சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் ஒடிசா மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழியல் இந்தியவியல் ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ என்ற நூல் வெளியீட்டு விழா…

சாகுந்தலம் முதல் நாள் வசூல்.

சென்னை ஏப்ரல், 16 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள சாகும் தலம் திரைப்படம் முதல் நாள் 5 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னட மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரும்பாலும்…