Month: April 2023

பட பூஜையுடன் தொடங்கியது தாய்மை.

தேனி ஏப்ரல், 17 தாய்மை திரைப்படத்தில் ஒரு தாய் எவ்வளவு முக்கியமானவள் என்று சொல்லப் போகிறேன் என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். தேனி கருமாத்தூரில் நேற்று படம் பூஜை நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இந்த படம் என் மண் சம்பந்தப்பட்டது.…

ஐந்து தங்கம் வென்ற வேதாந்த்.

மலேஷியா ஏப்ரல், 17 நடிகர் மாதவனின் மகன் கோலாலம்பூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் ஐந்து தங்கப்பதக்கங்கள் என்று அசத்தியுள்ளார். மலேசியா சாம்பியன்ஷிப் என்ற அந்த தொடரில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர்…

குறைந்து வரும் கொரோனா தொற்று.

சென்னை ஏப்ரல், 17 தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது 3,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு சென்னை சேர்ந்த 60 வயது பெண்மணி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். ஆனால்…

நீட் தேர்வு ஒத்தி வைக்க மாணவர்கள் கோரிக்கை.

சென்னை ஏப்ரல், 17 நீட் தேர்வை ஒத்தி வைக்கும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மே 7ல் நடக்கவுள்ள இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அண்மையில் தான்…

மோடி 3 வது முறையாக பிரதமர் ஆவர்.

சென்னை ஏப்ரல், 17 இந்தியாவிற்கு இந்தியாவின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடம்…

பொருளாதார மந்த நிலை இந்தியாவையும் பாதிக்கும்.

புதுடெல்லி ஏப்ரல், 17 கச்சா எண்ணெய் விலை உயர்வு ரஷ்யா- உக்ரைன் போர் ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளியில் இருந்து சவால்கள் ஏற்பட உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலை ஏற்பட்டால்…

சீர்காழியில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள்.

மயிலாடுதுறை ஏப்ரல், 17 சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்கு பின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் மேற்கு வாசல் கோபுரம் அருகே சிலைக்கு மண் எடுக்க தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் 55…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நான்கு பேர் பலி.

அமெரிக்கா ஏப்ரல், 17 அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டேடெவில்லி பகுதியில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 16 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுமியின் 16 வயது சகோதரர் ஒருவர். பிறந்தநாள்…

காஞ்சிபுரம் ஆட்சியருக்கு பிரதமர் விருது.

காஞ்சிபுரம் ஏப்ரல், 17 கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நூறு சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட…

உ.பி 183 என்கவுன்டர்களை விசாரிக்க கோரிக்கை மனு.

உத்தரப் பிரதேசம் ஏப்ரல், 17 உத்திரப் பிரதேசத்தில் பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆட்சியில் ஆறு ஆண்டுகளில் 183…