சென்னை ஏப்ரல், 17
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது 3,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு சென்னை சேர்ந்த 60 வயது பெண்மணி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். ஆனால் ஆறுதல் தரும் விதமாக கொரோனா தொற்று பார்த்து விகிதம் குறைய தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக இன்னும் பத்து நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் என்று தெரிகிறது.