Month: April 2023

ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு.

காஞ்சிபுரம் ஏப்ரல், 18 காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஸ்கர் என்பவரது மகன் விஜய் (வயது மகள் பூமிகா (வயது 7) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏரியில் விளையாடிக்…

முதல்வருக்கு அன்புமணி அனுப்பிய கடிதம்.

சென்னை ஏப்ரல், 18 வன்னியர் உள்இட ஒதுக்கீடு வேண்டி முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் கடிதங்களை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50 % உள்இட ஒதுக்கீட்டை அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை…

கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்ட ஆணை.

ராமநாதபுரம் ஏப்ரல், 18 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் கைத்தறி துறை சார்பில் வீடு இல்லாத கைத்தறி நெசவாளர்களின் குடும்பப் பயனாளிகளுக்கு…

தாய் தந்தைக்கு சிலை வைத்த ரஜினி.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 18 நடிகர் ரஜினி அவரது சகோதரர் சத்ய நாராயணரா இருவரும் சேர்ந்து தங்களது தாய், தந்தைக்கு நினைவிடம் கட்டியுள்ளனர். ரஜினி கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்திருந்தாலும், அவரது முன்னோர்கள் கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு 2.4 ஏக்கர் நிலத்தில்…

₹2,300 கோடியில் காலணி ஆலை!

சென்னை ஏப்ரல், 18 உளுந்தூர்பேட்டையில் காலணி அமைக்க தமிழ்நாடு அரசுடன் தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வீரர்களுக்கான பிரத்தியேக ஷூக்களை தயாரிக்கும் தைவான் நிறுவனமான ‘போ சென்’ ரூ. 2,300 கோடி முதலீட்டில் ஆசனூர் சிட்கோ வளாகத்தில் இந்த ஆலையை…

ஐடி பங்குகள் கடும் சரிவு.

புதுடெல்லி ஏப்ரல், 18 இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான infosis பங்குகளின் விலை இன்று 9.42 சதவீதம் சரிவை சந்தித்தது. நேற்று ₹1,383 ஆக இருந்த பங்கு விலை இன்று ₹1,259க்கு விழுந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நான்காவது காலாண்டு…

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை.

சென்னை ஏப்ரல், 18 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட இன்று முதல் 28ம் தேதி வரை விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளிலும் தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம்தோறும் ஆயிரம்…

ராமநாதபுரத்தில் சுற்றுப்பயணம் செய்யும் ஆளுநர்.

ராமநாதபுரம் ஏப்ரல், 18 இன்றும் நாளையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் ஆளுநர் ரவி. காலை 11 மணி முதல் 12 30 மணி வரை ராமேஸ்வரம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன், பின்னர் ஒரு மணி நேரம்…

SDPI கட்சியின் மண்டல தலைவர்கள் மற்றும் மண்டல செயலாளர்கள் கூட்டம்

மதுரை ஏப்ரல், 18 மதுரையில் நேற்று SDPI கட்சியின் மண்டல தலைவர்கள் மற்றும் மண்டல செயலாளர்கள் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் முஹம்மது நஸ்ருதீன்…

ஆவாரம் பூவின் நன்மைகள்:-

ஏப்ரல், 17 பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வறட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும். ஆவாரையின்…