கிருஷ்ணகிரி ஏப்ரல், 18
நடிகர் ரஜினி அவரது சகோதரர் சத்ய நாராயணரா இருவரும் சேர்ந்து தங்களது தாய், தந்தைக்கு நினைவிடம் கட்டியுள்ளனர். ரஜினி கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்திருந்தாலும், அவரது முன்னோர்கள் கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு 2.4 ஏக்கர் நிலத்தில் ரஜினியின் பெற்றோர் ரனோஜிராவ், ராம் பாய்க்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.