Spread the love

புதுடெல்லி ஏப்ரல், 18

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான infosis பங்குகளின் விலை இன்று 9.42 சதவீதம் சரிவை சந்தித்தது. நேற்று ₹1,383 ஆக இருந்த பங்கு விலை இன்று ₹1,259க்கு விழுந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நான்காவது காலாண்டு மிகவும் மோசமாக இருப்பதால் விலை விழ்ந்தது. இதன் தாக்கத்தால் டெக் மகேந்திரா, HCL ஆகிய பங்குகளும் வீழ்ச்சி அடைந்தன. இதனால் தேசிய பங்கு சந்தை நிப்டி 121 புள்ளிகள் சரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *