Month: April 2023

200% லாபம் தந்த டாடா பங்கு.

மும்பை ஏப்ரல், 19 மூன்று ஆண்டுகளில் தனது பங்குதாரர்களுக்கு 200% லாபத்தை டாடா கம்யூனிகேஷன் வழங்கியுள்ளது. ஏப்ரல் 17, 2020 அன்று ரூ.370.80 ல் முடிவடைந்த பங்கு அமர்வில் ரூ.1,212.55 க்கு வர்த்தகமாகி அதிக வருவாய் ஈட்டியுள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு சேவைகளை…

குறைதீர்க்கும் அலுவலர்கள் நியமனம்.

சென்னை ஏப்ரல், 19 தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான புகார்களை தீர்க்க குறை தீர்க்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதோடு, ஊரக வேலைத்திட்டம் குறித்த குறைகளை தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 19 குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள், குரூப் 8, குரூப் 7பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.…

கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை வழங்கும் இலவச சஹர் உணவு!

கீழக்கரை ஏப்ரல், 18 புனிதமான ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு கடை பிடிப்பார்கள். இதற்காக அதிகாலை சஹர் நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவை ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை தினமும் 275 நபர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு…

கீழக்கரையில் சமூக நல்லிணக்க ரமலான் கொண்டாட்டம்!

கீழக்கரை ஏப்ரல், 18 போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் மாவட்டம் மற்றும் நகர் சார்பில் கீழக்கரை 500 பிளாட் பகுதியில் சமூக நல்லிணக்க ரமலான் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் இஃப்தார், நலத்திட்ட உதவிகளை சமூக நல்லிணக்கமாக கடைபிடிக்கப்பட்டன. மேலும் மாவட்ட மகளிரணி…

கூத்தாண்டவர் கோவில் திருவிழா நாளை தொடக்கம்.

விழுப்புரம் ஏப்ரல், 18 உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள புகழ்பெற்ற பெற்ற கூத்தாண்டவர் கோவில் 18 நாள் சித்திரை திருவிழா நாளை மாலை 4 மணி அளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வருகை…

வேர்க்குருவை தடுக்க சில யோசனைகள்:-

ஏப்ரல், 18 வேர்க்குரு என்பது வெப்ப சூழலில் உண்டாககூடிய ஒன்று. இது அதிகமாக வியர்வையில் இருப்பவர்களுக்கு, வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகமாக உண்டாகும். வியர்வை என்பதே உடலில் இருக்கும் உஷ்ணம் வெளியேறும் நிலை தான். இது சருமத்துளைகள் வழியாக வெளியேறும். இந்த…

ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஏப்ரல், 18 தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது‌. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு கீழ் உள்ள பெற்றோர்…

தனி அமைச்சகம் உருவாக்க கோரும் திமுக.

சென்னை ஏப்ரல், 18 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்க கோரி பிரதமருக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியர்களுக்கு உதவிட தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என நான் சார்ந்திருக்கும் திமுகவின்…

மீனவர் குறை தீர்க்கும் கூட்டம்.

ராமநாதபுரம் ஏப்ரல், 18 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஏப்ரல் 21 ம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள மீனவர்களும்…