Month: April 2023

காங்கிரசை கடுமையாக சாடும் நாட்டா.

கர்நாடகா ஏப்ரல், 19 கர்நாடக தேர்தலை முன்னிட்டு காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ள பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா பரப்புரையின் போது, அவர் 70 வருடங்களாக மக்கள் சமூக ரீதியாக காங்கிரஸ் பிளவுபடுத்தியது. இங்கு பிளவு மட்டுமே…

ரகுமான் இசையில் கமலுக்கு பிடித்த பாடல்.

சென்னை ஏப்ரல், 19 ரகுமான் பாடல்களில் தனக்கு பிடித்தது குறித்து கமல் மனம் திறந்து உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மணிரத்தினம், கமல், ரகுமான் மூவரும் பங்கேற்றனர். அப்போது ரகுமான் பாடலில் கமலுக்கு பிடித்தது எது என கேட்டபோது அவரது இசையில் அனைத்து…

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல். அமீர் காட்டம்.

சென்னை ஏப்ரல், 19 தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி, சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலையின் செயலுக்கு இருதரப்பு விமர்சனங்கள் வந்தன. இதுகுறித்து பேசிய இயக்குனர் ஊழல் பட்டியல் என சொத்து பட்டியல் வெளியிட்டுள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த பழைய…

பொருளாதார உறவை வலுப்படுத்த ஆலோசனை.

புதுடெல்லி ஏப்ரல், 19 ரஷ்யாவுடனான பொருளாதார உறவு வலுப்படுத்துவது கூறி தொடர்பாக அந்நாட்டு துணை பிரதமர் டேனிஸ் மாண்ட்ரோவ் உடன் நிதி அமைச்ச நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் சந்தித்துக் கொண்ட இவர்கள் வர்த்தகம், இருநாட்டு முதலீடுகள் உட்பட பொருளாதார…

மீனவர்களுக்காக வீட்டுக் கதவு திறந்தே இருக்கும். ஆளுநர் ரவி.

ராமநாதபுரம் ஏப்ரல், 19 மீனவர்களுக்காக எந்நேரமும் தன் வீட்டு கதவு திறந்தே இருக்கும் என்று கூறியுள்ளார் தமிழக ஆளுநர் ரவி. ராமநாதபுரம் அருகே மீனவ பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடிய அவர் நாட்டின் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு முக்கியமானது. மீனவர்களின் பிரச்சினைகளை மத்திய…

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி.

சென்னை ஏப்ரல், 19 மத்திய அரசின் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த தேர்வுடன் சேர்த்து SSC MTS & CHSLE தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில்…

மீனவர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆலோசனை.

சென்னை ஏப்ரல், 19 சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் மீனவர்கள் 14 பேருடன் ஆலோசனை நடந்து வருகிறது. நொச்சிக்கு குப்பத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள கடைகளை ஒழுங்கு முறைப்படுத்துவது குறித்து இந்த…

பேறுகால இறப்பு குறைக்க வேண்டும்.

சென்னை ஏப்ரல், 19 தமிழ்நாட்டில் பேறுகால தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு லட்சம் தாய்மார்களுக்கு 54…

வெயிலில் இருந்து முகம், சருமத்தைக் காக்க எளிய வழிகள்!

ஏப்ரல், 19 `வெயில் நேரத்துல வெளிய போகாதே, ஒடம்பு கறுத்துப்போயிடும்’, ‘நிறைய தண்ணி குடிக்கணும். இல்லைன்னா வயித்துப் பிரச்னை ஏதாவது வந்திடும்’ என்பது போன்ற அறிவுரைகளை கோடைக்காலத்தில் அதிகம் கேட்டிருக்கலாம். கோடை காலத்தில் சருமம் தடித்துக்காணப்படுதல், முகமும் சருமமும் கருமை நிறமடைதல்…

போக்குவரத்து ஊழியர் போராட்டம் அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 19 ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து CITU தொழிற்சங்கம் நோட்டீஸ் அளித்துள்ளது.CITU தொழிற்சங்கத்தினர் போராட்டம் குறித்த நோட்டீசை சென்னை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் கையளித்தனர்.மே 3 ம் தேதிக்குப் பிறகு…