புதுடெல்லி ஏப்ரல், 19
ரஷ்யாவுடனான பொருளாதார உறவு வலுப்படுத்துவது கூறி தொடர்பாக அந்நாட்டு துணை பிரதமர் டேனிஸ் மாண்ட்ரோவ் உடன் நிதி அமைச்ச நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் சந்தித்துக் கொண்ட இவர்கள் வர்த்தகம், இருநாட்டு முதலீடுகள் உட்பட பொருளாதார உறவு வலுப்படுத்துவது தொடர்பாக பேசினார். இருநாள் பயணமாக வந்துள்ள டேனிஷ் வெளியூர்வத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.