துரு பிடித்து நிற்கும் கீழக்கரை நகராட்சி டிராக்டர்!
கீழக்கரை ஏப்ரல், 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று(பதிவு எண் TDR 4357) ராமநாதபுரம் ஜோதி டிராக்டர் ஒர்க்ஷாப்ல் துரு பிடித்த நிலையில் நிற்கிறது. இந்த வண்டி எப்போது உங்களிடம் வந்தது? எதற்காக வந்தது? என நாம்…