Month: April 2023

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி.

புதுச்சேரி ஏப்ரல், 21 புதுச்சேரியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அனைத்து பள்ளிகளுக்கும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 9 ம் வகுப்பு மாணவர்கள் 35 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க…

திரைப்பட தணிக்கை. மத்திய அரசு முக்கிய முடிவு.

புதுடெல்லி ஏப்ரல், 21 திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தணிக்கை சான்றில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பாக அதன் தன்மையை பொறுத்து U, U/A மற்றும் A ஆகிய மூன்று வகை சான்றுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில்…

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

சூரத் ஏப்ரல், 21 அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தேசத்திடம் ராகுல் காந்தி…

1998க்கு பிறகு இப்போது தான் உச்சம்.

புதுடெல்லி ஏப்ரல், 21 எரிபொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2023 ம் நிதி ஆண்டில் நாட்டின் பெட்ரோல் நுகர்வின் அளவு உச்சத்தை தொட்டதாக பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது. 1998 முதல் இப்போது வரை பார்க்கும் இப்போது வரை இருக்கும்…

புத்தரின் போதனைகள் ஒன்றே தீர்வு.

புதுடெல்லி ஏப்ரல், 21 உலகம் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு புத்தரின் போதனைகளை தீர்வு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற உலக பௌத்த உச்சி மாநாட்டில் தொடக்க விழாவில் பேசிய அவர், போர், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், பொருளாதார…

அமெரிக்காவில் நுழைய முயன்ற இந்தியர்கள்.

அமெரிக்கா ஏப்ரல், 21 தங்கள் நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர்களின் புள்ளிவிபரத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 2019-2023 வரை மொத்தமாக 1.5 லட்சம் பேர் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழையும் முற்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த…

ஹைதராபாத்தை பந்தாடுமா சென்னை.

சென்னை ஏப்ரல், 21 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று களம் காண்கின்றன. இந்த போட்டி சென்னை அணியின் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக பெங்களூரு அணியை பந்தாடிய சென்னை அதே வேகத்தில்…

90% பகுதிகள் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும்.

ஆந்திரா ஏப்ரல், 21 இந்தியாவின் 90 சதவீத இடங்கள் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. PLOS Climate அறிக்கையில் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியா, கடலோர ஆந்திரா ஒடிசா ஆகிய இரண்டு பகுதிகளில் வெப்ப…

உலக சாதனைக்காக ஒன்றாக குதித்த 101 ஸ்கை டைவர்ஸ்.

அமெரிக்கா ஏப்ரல், 21 வானிலிருந்து ஒரே நேரத்தில் குதித்து அசத்தியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த 101 ஸ்கைடைவர்ஸ். இதில் சுவாரஸ்யமே இவர்கள் அனைவரும் 60 வயதை கடந்தவர்கள் என்பதுதான். உலக சாதனை செய்வதற்காக தனி குழு அமைத்த தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்கைட்ரைவ்…

கேரளா வருகிறார் பிரதமர் மோடி.

கேரளா ஏப்ரல், 21 இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 24 கேரளா வரும் பிரதமர் மோடி மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். திருவனந்தபுரம்-காசர் கோடு இடையே இந்த ரயில் சேவை தொடங்க உள்ளது. அவரது…